கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் என்ன? தற்போதைய நிலவரம் யாது?

46shares

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகள் அனைத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும், இடர்நிலவரம் உள்ள பகுதிகள் தவிர, ஏனைய பகுதிகள் அவ்வப்போது திறக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ற வகையிலான செயல்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது.

இதற்கிடையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் தற்போது உயர்ந்து கொண்டிருக்கிறது.

எனினும், சுகாதாரப் பிரிவினரும் சுகாதார அமைச்சும் அனைத்து வகையிலான செயல்பாடுகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஸ்ரீலங்காவின் கொரோனா தொற்று தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இப்பகுதி,

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி