கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியானது தகவல்

429shares

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 6 பேர் உயிரிழந்ததுடன், 42 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 183 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 180 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக பொது மருத்துவமனைகளை நாடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதேபோன்று சுகாதார அமைச்சின் சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்