சற்று முன்னர் வெளியான தகவல்! மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

878shares

மூன்றாம் இணைப்பு

சற்று முன்னர் வெளியான தகவல்களின்படி ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இறப்பு எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

சற்று முன்னர் வெளியான தகவல்களின்படி ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.

188 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 42 பேர் குணமடைந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 137 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆறு பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை