கொரோனாவை அழிக்கும் புதிய மருந்து..! சீனா முக்கிய அறிவிப்பு -முக்கிய செய்திகள்

54shares

சீன ஆய்வகம் உருவாக்கி வரும் மருந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை அழிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

விலங்கிடம் நடத்திய சோதனையில் இந்த மருந்து வெற்றிகரமாக உள்ளது என்று சீனாவின் மதிப்புமிக்க பீக்கிங் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி சன்னி ஸீ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட எலிகளுக்கு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை செலுத்திய போது, ஐந்து நாட்களுக்குப் பிறகு வைரஸ் குறைந்தது என்று ஸீ கூறினார்.

இது போன்ற மேலும் பல விரிவான தகவல்களுடன் இன்றைய முக்கிய செய்திகள்

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!