விடுதலைப் புலிகளை அழிக்க மகிந்த கூறிய அறிவுரை! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

211shares

ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மே 16, 2009 அன்று தன்னை அழைத்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதலை கைவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டிற்கு சிறந்த மற்றும் துணிச்சலான தலைவர் கிடைத்திருக்காவிட்டால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது எனவும், மூன்று தசாப்த கால யுத்தத்தினை முடிவுக்குகொண்டு வந்திருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மே 16, 2009 அன்று தன்னை அழைத்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை கைவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்