தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சரிந்து வீழ்ந்த வீதி- நேரடிக்காட்சி

82shares

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நேற்றய தினம் பெய்த கடும் மழையினால் மஸ்கெலியா பகுதியில் உள்ள பிரதான வீதி சரிந்து வீழ்ந்துள்ளது.

அவ்வாறு வீதி சரிந்து விழும் நேரடிக் காட்சி எமது பிராந்திய செய்தியாளரின் கமராவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் பெய்த கடும் மழையின் காரணமாக நேற்று மாலை மஸ்கெலியா பகுதியில் உள்ள ஒருவழிபோக்குவரத்திற்காக பயன்படுத்தும் வீதியின் ஒருபகுதி சரிந்து விழுந்துள்ளது.

அந்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து வீதி, சரிந்து விழுந்துள்ளமையினால் அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு எவ்விதபாதிப்புகளும் ஏற்பட வில்லையென மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மாற்று வீதியினை பயன்படுத்துமாறு பொதுமக்களையும், வாகன சாரதிகளையும் கோரியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!