மீண்டும் ஆபத்து! ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

86shares

கொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும் என வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளி மற்றும் பிற வழிகாட்டுதல்கள் அடுத்த ஆண்டிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, கை கழுவுதல் மற்றும் பிற நடவடிக்கைகளை வெறும் 2-6 மாதங்களுக்கு மட்டுப்படுத்த முடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான பல தகவல்களுடன் இன்றைய முக்கிய செய்திகள்...

இதையும் தவறாமல் படிங்க
யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்