இனப்படுகொலை மேற்கொண்ட ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த- அரியநேந்திரன் பதிலடி

23shares

ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்ளவில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு எதிராக போரிடவில்லை பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவே போரிட்டோம் என மஹிந்த தெரிவித்திருந்தார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த காலப் பகுதியிலேயே இனப்படுபொலை என்ற வார்த்தை பதியப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை மேற்கொண்ட பெருமை மிக்க ஜனாதிபதியாகவும் இருக்கின்ற நிலையில் அதனை மறைத்து தமிழ் மக்களுக்கு எதிராக போரிடவில்லை என தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை