ஸ்ரீலங்காவில் முன்னெடுக்கப்படும் கொவிட் - 19 அரசியல்

14shares

கொவிட் - 19 நோய் தொற்றைக் காரணமாகக் கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் படை தரப்புக்கு அனைத்து விடயங்களிலும் முன்னுரிமை கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசாங்கத்திற்கும் படை தரப்பிற்குமான உறவு மிகவும் நெருங்கியதாகவே காணப்படுகின்ற நிலையில், தற்போது கொவிட் தொற்றை வைத்து அதனை மேலும் வலுப்படித்தியுள்ளது.

இவ்வாறு படைத்தரப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், குற்றச்செயல்களில் இருந்து அவர்களை விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு கொரோனவின் திரைமறைவில் நடப்பது என்ன என்பது தொடர்பில் விளக்குகின்றார் நிலாந்தன்...

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்