சமையல் எரிவாயு விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

109shares

தற்போதுள்ள சூழ்நிலையில், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

முன்னதாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து பொது மக்களையிடையே குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!