இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் கடத்த முயற்சி

18shares

தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படவிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் இராமநாதபுரம் – திருவடனை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் இரு சக்கர வாகனத்தை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த வாகனங்களில் இருந்து போதைப்பொருட்கள் மற்றும் 1.5 தொன் செம்மரக் கட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி