கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

68shares

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1057ஆக பதிவாகி உள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?

நான் ஒருபோதும் அப்படி கூறவே இல்லை -பல்டியடித்தாரா அமைச்சர்?