ரஞ்சனிடம் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

28shares

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னிலையான இவர் தற்போது வெளியாகி உள்ளார்.

பௌத்த குருமார்கள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!