ரஷ்யாவிலிருந்து ஸ்ரீலங்கா வந்த விசேட விமானம்

34shares

ரஷ்யாவில் இருந்து வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் ரஷ்யாவில் சிக்கியிருந்து இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சென்றிருந்தது.

அதன்படி 206 இலங்கையர்களுடன் குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.

அண்மைக்காலமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம்தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

இங்கிலாந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை - ஊரடங்கை அமுல்படுத்தவும் திட்டம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

வெளியேறிய  ரணில் மற்றும் சுமந்திரன்!

வெளியேறிய ரணில் மற்றும் சுமந்திரன்!