கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்ட 45 வயதான குறித்த பெண் 1990 அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும், தங்குமிட விடுதிகள் திறக்கப்படுவது தடை செய்யப்படடுள்ள நிலையில், குறித்த பெண் சட்டவிரோதமாக அதனை திறந்துள்ளார். அத்துடன் அங்கு சேவையாற்றிய இளைஞர், விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video