வானொலி அறிவிப்பாளராக மாறிய மைத்திரி

59shares

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியார் சிங்கள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராக செயலாற்றி கருத்துக்களை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலுள்ள தனியார் வானொலியில் இன்று காலை செய்தி வாசிப்பாளர் ஆசனத்தில் அமர்ந்து செய்திகளை வாசித்த அவர், அதன் பின்னர் அறிப்பாளராக வானொலியும் நானும் எனும் தலைப்பில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

மைத்திரி மீது கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் சமூக ஊடகங்களில் வலுத்து வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

இதனால் மக்கள் மத்தியில் இவரது குரல் பதிவுகள் வைரலாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்