ஸ்ரீலங்கா வரலாற்றில் முதற்தடவையாக நீதிமன்றம் தொடர்பில் மேற்கொண்டுள்ள தீர்மானம்!

39shares

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதற்தடவையாக நீதிமன்ற வழக்கு விசாரணைகளை சனிக்கிழமைகளில் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இம்மாதம் 30ம் திகதி சனிக்கிழமையும் ஜூன் மாதம் 13ம் திகதி சனிக்கிழமையும் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 மாதங்களாக அனைத்து அரச தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நீதிமன்ற செய்பாடுகளும் மார்ச் மாதம் 23 ம் திகதி முதல் மே மாதம் 6ம் திகதி வரையான காலப்பகுதி வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக வழக்கு விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி