ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்

89shares

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் சற்று முன்னர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை 1,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்