ஸ்ரீலங்கா கொரோனா அச்சுறுத்தலும் நாடாளுமன்ற தேர்தலும்

14shares

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு அரச தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருப்பினும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் முடிவு அரசு தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்திவருகின்றது.

யூன் 20 இல் தேர்தலை நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐந்தாவது நாளாகவும் இன்று இடம்பெற்றுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி