தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறுமாறு சந்திரிக்கா கூறிய விடயம்; காலம் கடந்து வெளிவரும் உண்மை

681shares

2003 ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்தின் முக்கிய 3 அமைச்சுக்களை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பறித்ததன் பின்னரான சில சுவாரஸ்ய தகவல்களை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

3 அமைச்சுக்களை பறித்ததனால் தமிழீழ விடுதலை புலிகள் கவலையடைய தேவையில்லையென சந்திரிகா, பிரபாகரனிடம் சொல்லுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காலம் கடந்து தற்போது மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் அதனை பதிவிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவு,

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி