ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக மகிந்தவுடன் கலந்துரையாடிய விடயங்கள் என்ன?

238shares

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்றையதினம் (27) விவாதித்த விடயங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளன.

அதன்படி,மலையமக்களுக்கான வீட்டுவசதி , சுகாதார பிரச்சினைகள், பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி குறித்து தொண்டமான் பிரதமருக்கு ஒரு திட்டத்தை வழங்கியுள்ளார்.

இந்த முன்மொழிவை பிரதமர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர், அமைச்சர்கள் இது குறித்து விவாதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!