ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு!

348shares

கொரோனா வைரஸ் தொற்றினையடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கமைய கூட்டங்கள் நடத்துவதற்கு சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி அரங்கில் அல்லது உள் அரங்கில் கூட்டம் நடத்துவதென்றால் ஒரு மீற்றர் தூரத்தில் நடத்த வேண்டும். எனினும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள ஆலோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ் பகிரங்க கூட்டங்கள் அனைத்தையும் நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்படாது.

எனினும் முக்கிய கூட்டங்கள் நடத்துவதென்றால் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாகும்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடனும் மேலும் பல செய்திகளின் தொகுப்பாக வருகிறது காலை நேரச் செய்திகள்,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!