மன்னார் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருள்!

495shares

மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களுக்கு பயன்படுத்தும் 'போயா' என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை மதியம் வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

'போயா'என அழைக்கப்படும் குறித்த மிகப் பெரிய இரும்பு வங்காலை கடலில் காணப்படுவதை அவதானித்த மீன்வர்கள் சக மீனவர்களின் உதவியுடன் படகில் கட்டி இழுத்து வங்காலை கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!