காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மேலும் 20 கொரோனா தொற்றாளர்கள்

35shares

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மேலும் 20 கொரோனா தொற்றாளர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 94 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குவைத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 66 பேரும் கடற்படையினர் 28 பேரும் இதில் அடங்குகின்றனர்.

குவைத்திலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு மின்னேரியா, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர்கள் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!