மாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை

190shares

14 வயதான மாற்று வலுவுடைய சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்படுள்ளனர்.

அளுத்கம தர்காநகர் பகுதியில் மேற்படி சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடமையை துஸ்பிரயோகப்படுத்தியமை கண்டறியப்பட்டதால் களுத்துறை மாவட்ட பொலிஸ் அதிகாரியால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சாஜண்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்டவர்களாவர்.

உப பொலிஸ் பரிசோதகரும், பொலிஸ் சாஜனும் களுத்துறை பொலிஸ் கல்லூரியில் கடமையாற்றியுள்ளனர்.

வீதி கடவை ஒன்றில் விசேட கடமைக்காக அமர்த்தப்பட்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!