ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

94shares

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 891 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 03 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றின் காரணமாக 902 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆகஅதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 33 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்