முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

457shares

முகக்கவசம் அணிவது தொடர்பில் முன்னர் கடைப்பிடித்த தனது கொள்கையை உலக சுகாதார ஸ்தாபனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது வலியுறுத்தியுள்ளது.

இதன்மூலம் பொது இடங்களில் மக்களுக்கு இடையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகக்கவசம் அணிவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரை உறுதியான நிலைப்பட்டை வெளிப்படுத்தவில்லை.

எனினும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமென உலக சுகாதார ஸ்தாபனம் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 பற்றிய உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்:-

ஆரோக்கியமானவர்கள் மருத்துவமற்ற துணியால் அமைந்த சுவாசக் கவசங்களை அணிவது நல்லது. அத்துடன் நோயாளர்களைப் பாராமரிப்போர் அல்லது கவனிப்போர் மருத்துவ சுவாசக் கவசங்களை அணிய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்