மகிந்தவின் கட்சிக்கு மற்றுமொரு அடி

249shares

மகிந்தவின் பொதுஜன பெரமுனவுடன் தொடர்ந்தும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல்.

யாழில் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுனவுக்கு வாக்களிக்கவேண்டாமெனத் தெரிவித்தார் எனக்கூறி அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ள நிலையில் மீளவும் அந்தக்கட்சி தொடர்பில் இன்றையதினம் மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமொன்றில் இன்று மாலை இடம்பெற்ற நேர்காணலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சில உறுப்பினர்கள் 5000 ரூபா நிவாரண நிதியை ஓரிடத்தில் மக்களுக்கு கொடுத்துவிட்டு மூன்று பகுதிகளில் கொடுத்ததாக பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டமை குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தவர்களின் பெயரையே தாம் பதிவுசெய்ததாகவும், பெயரைப் பதிவுசெய்யாமல் எவ்வாறு பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!