கருணாவின் வெளிவராத தகவல்கள் அம்பலம்! நெருக்கடியில் ஸ்ரீலங்கா

566shares

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராகக் போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னரே அவரைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், இலங்கையின் போரின்போது படையினரைப் பெருமளவில் கொலை செய்ததாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கருணாவின் வெளிவராத தகவல்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!