சமஷ்டியால் தீர்வு காண்பதே முன்னணியின் முக்கிய கொள்கை!

43shares

எமக்கான தீர்வுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கத்தட்டில் வைத்து தரப்போவதில்லை. ஆகவே பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது நிலைப்பாடு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து பாதை மாறி பயணிக்கிறது. இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா அரசிலமைப்பின் மூலம் நாங்கள் தீர்வுகளை பெற்றுவிட முடியாது. இதற்கு பூகோள அரசியலே அவசியம்.

எதிர்கொள்ள இருக்கின்ற தேர்தலில் தமது கட்சியின் கொள்கை மற்றும் தேர்தல் இலக்கு என்ன என்பது குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கனகரட்ணம் சுகாஸ் எமது ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பான செவ்வியின் தொகுப்பே இது,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!