கருணாவை புலிகளிடமிருந்து பிரித்தெடுத்தது ஏன்? விடுதலை புலிகளின் தலைவரின் வீட்டை காட்டிக் கொடுத்தாரா கருணா?

276shares

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சமாதான காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கி உள்வாங்க வில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவொருபுறமிருக்க, கருணா சரணடைந்து இருந்தாலும் போரில் ஈடுபடும் போது அவரால் எமக்கு ஐந்து சத வீத பிரயோசனமும் கிடைக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் கருணா தெரிவித்திருந்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!