விசாரணையில் திடீரென பல்டியடித்த கருணா

533shares

எவரையும் புண்படுத்தும் விதத்தில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கருணா, ஒரே இரவில் தான் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவத்தினரை கொன்றொழித்ததாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததுடன், கருணாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

பிரான்ஸில் மீண்டும் பயங்கரம்! தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்

யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்!

யாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டது ஒரு பிரதேசம்!

உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு

உடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு