அப்பட்டமாக பொய் உரைக்கின்றாரா சிறிதரன்?

89shares

அரசியல் போராட்டத்தில் மூன்று தசாப்த காலமாக அளப்பரிய பங்காற்றிய அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு ஒப்பானவர் எம். ஏ சுமந்திரன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் அவர்களின் அரசியல் பிரச்சினைகளையும், தெளிவாகவும் துணிச்சலுடனும் எடுத்தியம்பியதன் மூலமாக சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா மீது தீவிர கவனத்தைச் செலுத்துவதற்கும் ன்ரன் பாலசிங்கத்தின் பணிகள் வழி வகுத்தது.

ஆயுதப் போராட்டத்தை அரசியல் களரிக்கு கொண்டு வருவதற்கும் ஆயுதப் போராட்டத்தின் அரசியல் நியாயத்தை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதற்கும் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது.

இத்தகைய சூழ்நிலையில் ஆயுத போராட்டம் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், ஊடக பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனை அரசியல் மதியரைஞர் அன்ரன் பாலசிங்கத்துடன் ஒப்பிட்டு தேர்தல் பிரசார களத்தில் கருத்துரைத்த சிறிதரனிடம் இதுகுறித்து வினவியது ஐபிசி தமிழ்,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!