கொலைகாரர்களைப் பாதுகாப்பது ராஜபக்ஷாக்களுக்கு ஒன்றும் புதிது அல்ல!

41shares

கொலைகாரர்களைப் பாதுகாப்பது ராஜபக்சக்களுக்குப் புதிது அல்ல. அதுதான் கொலைகாரன் கருணாவையும் பாதுகாத்து வரும் ராஜபக்ச அரசு, அவரின் பேச்சையும் நியாயப்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல. அது அனைவருக்கும் தெரிந்ததே. அவரின் சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் பிரசாரங்களுக்கு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பலம் பெறுவதற்கு ஆயுதம் வழங்கிய நபர் தொடர்பில் கருத்துரைப்பது இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

செய்தி தொகுப்பின் முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள கீழுள்ள காணொளியைத் தொடர்ருங்கள்..

இதையும் தவறாமல் படிங்க
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள்

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

பிரான்ஸில் வீதியை மறித்து தலைவர் பிரபாகரன் பிறந்ததினத்தைக் கொண்டாடிய புலம்பெயர் தமிழர்கள்!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -  செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!

புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து - செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!