காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்: இராணுவ தளபதிக்கு எதிராக வடக்கில் வெடித்துள்ள சர்ச்சை!

37shares

காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது இறந்து போயிருப்பார்கள் என ஸ்ரீலங்கா இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்துக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப் போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் மற்றும் கையளிக்கப்பட்டவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என அரசாங்கம் கூற வேண்டும் எனவும் வடக்கின் தொடர் இராணுவ மயமாக்கம் ஜனநாயக போராட்டத்திற்கே வித்திடும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பை நடத்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்