விடுதலைப் புலிகளின் தலைவர் வகுத்த திட்டம்! கருணா பகிரங்க தகவல்

1454shares

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என் மீதும் என்னுடன் இருந்த போராளிகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டார். நான் அவர்களை பாதுகாத்து வீடுகளுக்கு அனுப்பியதைத் துரோகமாகக் கருதினால் என்ன செய்வது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

நான் யாரையும் காட்டிக் கொடுத்ததும் இல்லை. நான் தலைவருடன் எவ்விதத்திலும் முரண்பட்டவனும் அல்ல. போராட்டத்தை எனக்கு தொடர்ந்து நடத்துவதற்கு முடியாது போனதால் நான் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலகினோம்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி