விடுதலைப் புலிகளின் தலைவரை காட்டிக் கொடுத்த கருணா! மகிந்த ராஜபக்ச பகிரங்கத் தகவல்

709shares

புலனாய்வு பிரிவினரிடம் கருணா சரணடைந்த கருணா, பிரபாகரனின் சடலத்தையும் அவர் தான் அடையாளம் காட்டினார் என ஸ்ரீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 இல் நான் ஜனாதிபதியானதன் பின்னரே புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!