கருணா தொடர்பிலான விசாரணைகளை மூடி மறைத்த சீ.ஐ.டியினர்? கோடிக்கணக்கில் கிடைத்த பணம்!

207shares

ஸ்ரீலங்கா இராணுவத்தை சேர்ந்த இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பேரை ஒரே இரவில் தான் கொலை செய்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா கூறியிருந்தமை தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் அண்மையில் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை அடுத்து, கருணா தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் இதற்கு முன்னர் மேற்கொண்ட சில விசாரணைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூடி மறைத்தமை தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான பல முக்கிய தகவல்கயுடன் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு...

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்