“கருணாவை விட மாட்டேன்” சஜித் ஆவேசப்பேச்சு

235shares

தமது அரசாங்கம் ஆட்சி அமைக்குமானால் கருணா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், கருணா கூறுகின்றார் எமக்கு அனைத்தையும் கூறுவதற்கான சுதந்திரத்தை தேர்தல் அலுவலகம் தந்துள்ளது.எதையும் பேசலாம் என்கின்றார்.

ஆனால் அப்படி யாருக்கும் அனுமதி இல்லை. இந்த நாட்டில் 3000இராணுவ வீரர்களை கொலை செய்ததாக கருணா கூறுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என கருணாவுக்கு வாக்களித்த மக்களிடம் கேள்வியை முன்வைத்துள்ளார்.

அத்துடன் நாம் ஆட்சிக்கு வந்தால் கருணாவை சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!