ஸ்ரீலங்கா வரலாற்றில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட சரத் பொன்சேகா!

217shares

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் தமிழ் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கருணா பேசியது, புலிகளின் தாக்குதல்கள் தொடர்பிலும் இதன்போது அவர் பேசியிருக்கிறார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!