விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது ஏன்? தகவல் வெளியிட்ட காமினி ஜெயவிக்ரம

109shares

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஆயுதம் வழங்கியது தொடர்பில் தற்போது தேர்தல் மேடைகளில் முழக்கங்கள் விடுக்கப்படுகின்றன.

ஒரே இரவில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் இராணுவத்தினரை கொன்றொழித்ததாக கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்ததையடுத்து தேர்தல் மேடைகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தநிலையில் சஜித் பிரேமதாச கருணாவை கடுமையாக சாடிப் பேசிய நிலையில் விடுதலைப் புலிகளுக்கு பிரேமதாச ஆயுதம் வழங்கியது தொடர்பான தகவல்கள் தற்போது பேசப்படுகின்றன.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி