தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கிறேன்! விமல் வீரவங்ச

38shares

அமெரிக்காவின் எம்.சீ.சீ நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கை அலுவலகம் தெஹிவளையில் இருப்பதாக தான் கூறினாலும் அது பற்றி தனக்கு சரியாக தெரியாது எனவும் தொடர்ந்தும் அதனை தேடி வருவதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

எம்.சீ.சீ அலுவலகம் தொடர்பாக செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எம்.சீ.சீ. அலுவலகம் தெஹிவளையில் இருப்பதாகவே கேள்விப்பட்டேன். எனினும் தொடர்ந்தும் அது பற்றி தேடி வருகிறேன். சில நேரம் இந்த அலுவலகம் அமெரிக்க தூதரகத்திற்கு சொந்தமான வளவுக்குள் இருக்கலாம். இது குறித்து தொடர்ந்தும் தகவல்களை தேடி வருகிறேன்.

கிடைத்துள்ள தகவல் ஒன்று அமைய இவர்களின் ஒரு அலுவலகம் அமெரிக்க தூதரகத்திற்குள் இருக்கின்றது.அதற்கு வெளியிடும் நிபுணர்களின் குழு ஒன்று எம்.சீ.சீ என அடையாளப்படுத்தாது உத்தியோகபூர்வமற்ற வகையில் அலுவலகம் ஒன்றை பயன்படுத்தி வருகிறது எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!