வடக்கு கிழக்கு பூர்வீகம் தொடர்பில் தேரரின் கருத்தும்: தமிழ் அரசியல் தலைமைகளின் வெளிப்பாடும் - உண்மையின் அலசல்

32shares

தொல்பொருள் ஆய்வு தொடர்பாக ஜனாதிபதியின் செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரரின் கருத்து பூதாகரப் பிரச்சினையாக மாறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு தொடர்பான ஆய்வாளர்களின் கூட்டத்தில் இந்த சர்ச்சையான விடயத்தினை தேரர் தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான பிரதேசம் அல்ல அது பிரபாகரனினால் உருவாக்கப்பட்ட கொள்கைகளை பின்பற்றியவர்களே இந்த தமிழர்கள் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

இத தொடர்பாக பல அரசியல்வாதிகள் தங்களின் கருத்துக்களையும், எதிர்பலைகளையும் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக முழுமையாக விடயங்களை ஆராய்கிறது இந்த உண்மையின் அலசல்,

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!