விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருணா வெளியிட்ட தகவல்! சதியின் பின்னணியில் இருப்பது யார்?

363shares

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் ஒருபோதும் இணைத்துக்கொள்ளவில்லை என்று கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூவின மக்களின் ஆதரவுடனேயே நான் ஆட்சிக்கு வந்தேன். இதன் பின்புலத்தில் வெளிநாடுகளின் தலையீடோ அல்லது அழுத்தங்களோ இருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பான முழுமையான தகவல்களுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

பிரான்ஸில் துணை முதல்வராகிய ஈழத்து தமிழ் பெண்

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!