ரணில் பணம் பெற்றது உண்மை இல்லையென்றால் நிரூபியுங்கள்: சவால் விடுகிறது சுதந்திரக்கட்சி

38shares

எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 10 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஸ்ரீபால் வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதாவது எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து கைச்சாத்திடப்பட்ட இரு அசல் ஒப்பந்தத்தின் போதே இந்த 10 மில்லியன் டொலர்களை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நான் தெரிவிக்கும் குற்றச்சாட்டு பொய்யென்றால், ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுமாறு ஸ்ரீபால் வன்னியாராச்சி சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக அரசாங்கத்தை சார்ந்தவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு எதிராக இவ்விடயம் தொடர்பாக எந்ததொரு உறுதியான ஆதாரங்கள் இன்றி நாடளாவிய ரீதியில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்