ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஸ்ரீலங்காவுக்கு தடை

162shares

ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணிப்பதற்கு 54 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஜூலை 1ஆம் திகதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதகால பயணத் தடைகளுக்குப் பின்னர் வரைவு பட்டியல் விடுவிக்கப்பட்டுள்ளன.

எனினும் அதில், இலங்கையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இலங்கைக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லைகளை மீண்டும் திறப்பதன் மூலம் இந்த 54 நாடுகளும் பயனடைகின்றன.

எனினும், ஒவ்வொரு நாட்டினதும் தொற்றுநோயியல் நிலைமை, கொரோனா வைரஸ், ஆகியவற்றை கவனத்திலெடுத்து, அந்த பட்டியலின் பிரகாரம் வரைவு பட்டியல் புதுப்பிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

எந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளை ஏற்றுக்கொண்டால். அது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதற்கு உள்ளக செயன்முறையொன்று உள்ளதெனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எரிக் மாமர், அதன் முடிவுகள் சுகாதார அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றார்.

you may like this?
இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!