செல்வம் போதைப்பொருள் வியாபாரி -என்னை விமர்சிக்க வெட்கமில்லையா?கருணா கேள்வி

128shares

ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் ஒரு போதைப்பொருள் வியாபாரி. என்னை விமர்சிக்க அவருக்கு வெட்கமில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார் கருணா.

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்குஅவர்மேலும் தெரிவிக்கையில்

மன்னாரில் போதைப்பொருள் வியாபாரம் செய்து அரசியலுக்கு வந்தவரே செல்வம் அடைக்கலநாதன்.இப்போதும்அந்த வர்த்தகத்தை அவர்இரகசியமாக செய்து வருகின்றார்.

இவ்வாறான ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைக்கலம் கொடுத்துள்ளது.அதுமட்டுமல்ல மீளவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட சம்பந்தன் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வாறானவருக்கு என்னை விமர்சிக்க என்ன தகுதி உள்ளது.

எனவே ஒட்டுமொத்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!