39 பெரல் மதுபானத்துடன் குவைத்தில் இலங்கையர் கைது

62shares

குவைத்தில் 39 பெரல் மதுபானத்துடன் இலங்கையர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரவு ரோந்து கடமையில் ஈடுபடுபட்ட பாதுகாப்பு படையினரை கண்டு ஒரு நபர் தான்கொண்டுவந்த பையை எறிந்துவிட்டு கட்டடம் ஒன்றுக்குள் ஓடியதாகவும் அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்தகட்டடத்திற்குள் நுழைய அனுமதி பெற்றபடையினர் அங்குசென்று இலங்கையரை கைது செய்தனர்.

அத்துடன்மதுபானம்தயாரிக்கும் உற்பத்தி கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் 39 பெரல் மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அரபு டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!