யாழில் அமுல்படுத்தப்படவுள்ள புதிய தடை!

188shares

யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் நடவடிக்கை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களிலேயே இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!