கருணா விவகாரம்! மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

645shares

கருணா தொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். தேர்தல் ஆணைக்குழு எதனையும் செய்ய முடியாத நிலையிலுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருணாவின் கருத்துக்கள் குறித்து சட்டஅமுலாக்கல் நடவடிக்கை எடுக்கலாம் விசாரணை செய்யலாம் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!